Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Monday, 21 January 2013

ஆனந்த விகடன் - நக்கீரன் - பகிரங்க விவாதத்திற்கு முஸ்லிம் அமைப்பு அழைப்பு


சவூதி அரேபிய அரசாங்கத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா குறித்து ஆனந்த விகடன், நக்கீரன் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள்  கட்டுக்கதைகளாகவும், உண்மைக்கு புறம்பானதாகவும் இருப்பதாக கூறியுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய இயக்கம், இது தொடர்பான அனைவரையும் மக்கள் முன்னிலையிலான பகிரங்க பொது விவாதத்திற்கு அழைத்துள்ளது. 

கீழ்க்காணும் நபர்களுக்கு முறைப்படி விவாத அழைப்பு அனுப்பட்டுள்ளது. 

ஆசிரியர் - நக்கீரன் வார இதழ் 
ஆசிரியர் - ஆனந்த விகடன் வார இதழ் 
மனுஷ்ய புத்திரன் - C/o நக்கீரன் வார இதழ். 
ஜே.பி ஜோசப்பின் - C/o நக்கீரன் வார இதழ் 
பாரதி தம்பி - C/o ஆனந்த விகடன் வார இதழ்

விவாத அழைப்புக்கடிதம் உங்கள் பார்வைக்கு..



இதுக்குறித்து சம்பந்தப்பட்ட இதழ்களை நீங்களும் கீழ்காணும் முகவரியில் தொடர்புக்கொண்டு விவாதத்திற்கு வருமாறு ஊக்கப்படுத்தலாம்.

ஆனந்த விகடன்: av@vikatan.com, editor@vikatan.com

நக்கீரன்: news@nakkheeran.in, nakkheeran@in.com, editor@nakkheeran.in

இந்த விவாதத்திற்கான செலவுகள் அனைத்தையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது. விவாதம் நல்ல முறையில் நடந்து மக்கள் பயன்பெற வாழ்த்துக்கள்.

நன்றி: ஆஷிக் அஹமத் அ